ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்

முதலில் ஔவையாரின் வரலாறு ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை ஆராயும்போது, அவர் கடைச்சங்க காலமான கி.மு.400 காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் என அறியப்படுகிறார். தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மண முடிக்கும் போது தமக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதாவது அவர்கள் ஊர் ஊராகச் சென்று ஆலய தரிசனம் செய்வ தென்றும், தாம் போகும்வழியில் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவ்வூரிலேயே விட்டுச் செல்வதாகவும் சபதம் எடுத்துக் … Continue reading ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்