கேள்வி பதில் பகுதி 3 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா சித்தாந்தம், வேதாந்தம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்? குரு: சித்தம் என்றால் அறிவு என்று அர்த்தம். சித்தாந்தம் என்பது ஆன்மீக. அறிவு சார்ந்தது. உன் அறிவினால் உனக்குள் இருக்கும் உனது ஆற்றல்
