நவராத்திரி விரதம் (22/09/2025 to 01/10/2025)
நவராத்திரி விரதம் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 01 ஆம் தேதி முடிவடைகிறது. இந்துக்களால் சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கல்வி, செல்வம், வீரம்” ஆகிய
