நவராத்திரி விரதம் (03/10/2024 to 12/10/2024)
நவராத்திரி விரதம் 2024 அக்டோபர் 03ஆம் தேதி ஆரம்பமாகி அக்டோபர் 12ஆம் தேதி முடிவடைகிறது. இந்துக்களால் சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் நவராத்திரி விரதமும் முக்கியத்துவம் வாய்ந்தது. “கல்வி, செல்வம், வீரம்” ஆகிய அவசியமான