விதிப்படியே வாழ்க்கை அமையும்
”நாடெல்லாம் செந்நெல் விளையினும் நாட்டின்நதியெல்லாம் நவமணி தரினும்காடெல்லாம் ஆடை காய்க்கினும் மேகம்கனகமே பொழியினும் மடவாய்ஆடலே புரியும் அம்பலவாணர்அவரவர்க்கு அமைந்ததே அல்லாமல்வீடெல்லாம் கிடந்தது புரண்டு உருண்டு அழினும்விதியல்லால் வேறு ஒன்று உளதோ? “ நாடெல்லாம் செந்நெல்
