பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் ஆலய மகா கும்பாபிஷேகம்.

எதிர்வரும் சித்திரை மாதம் 08 ஆம் நாள் 21 -04 -2022 வியாழக் கிழமை போளிவாக்கம் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள அருள்முகு ஸ்ரீ சண்முகநாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய மகா கும்பாபிஷேகம். நடைபெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிரம்ம சூத்திர குழு விழாக் குழுவினர்.
29 /10 /2019 அன்று பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதி மற்றும் சிலை திறப்பு விழாவின்போது சுவாமிகள் மற்றும் அவரது சில சீடர்கள் ஆற்றிய உரைகள்.
சுவாமிகள் ஆற்றிய உரை.
ஷண்முகநாயகன் ஆலயத்தின் சிறப்புப் பற்றி சுவாமிகள் ஆற்றிய விளக்கம்.
சுவாமிகளின் சீடர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் ஐயா அவர்கள் ஆற்றிய உரை.
சுவாமிகளது சிலையினை பிரதிஷ்டை செய்த சீடர்களது உரை.
சீடன் சிவகுமாரன் (கனடா) ஆற்றிய உரை.
மேலும் சில சீடர்களது உரைகள். (சிவபாக்கியம் – சிங்கப்பூர், வதனி – இங்கிலாந்து, கவுசல்யா – கோவை, மோஹனலஷ்மி – சென்னை, ராஜேஸ்வரி – மலேசியா.
கு சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
— அன்பே சிவம் —
மனமே குரு ஓம் நமசிவாய
குரு ஸ்ரீ நித்யானந்த சுவாமிஅவர்களுக்கு ஆத்ம வணக்கம்.குரு அவர்கள் கலியுக கர்ணன் .ஆன்மீக சொற்பொழிவை அள்ளி,தந்து கொண்டிருக்கிறார்.இதை வாங்கி பயன்படுத்தினால் இறைவனடி சேரலாம் உலக மக்கள் யாவரும்.
❤️❤️❤️❤️