குரு போற்றி (குரு மந்திரம்) பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
எமது குருவை வணங்க இரண்டு குரு போற்றிகள் பாடப்பட்டுள்ளன அவையாவன “குரு போற்றி” மற்றும் “மலேசிய குரு போற்றி” ஆகும். இங்கு இரண்டு குரு போற்றிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு குரு போற்றிகளும் குருவையே போற்றி எழுதப் பட்டுள்ளன. இங்கு முதலாவது முதலானதாகும். அடுத்த குரு போற்றி மலேசிய ஆச்சிரமம் திறக்கும் போது எழுதப்பட்டது. குரு போற்றி எனப்படுவது சீடர்களால் குருவை வணங்கிப் பாராயணம் செய்யப்படும் போற்றியாகும். தினமும் குருபூசை செய்யப்படும் போது அல்லது எமக்கு வாழ்வில் துன்பங்கள், பிரச்சினைகள் வரும்போது பாராயணம் செய்யப்படும் குரு மந்திரமாகும்.
குரு போற்றி (குரு மந்திரம்)
“அன்பே சிவம் மனமே குரு” என்றுணர்த்திய குருவே போற்றி
Anbe sivam maname guru entrunarththiya guruve portri
“சத்தும் சித்தும்” எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Saththum siththum ethuventru unarththiya guruve portri
எனக்குள் இறைவனை உணரவைத்த குருவே போற்றி
Enakkul eraivanai unaravaiththa guruve portri
நித்தியானந்தமான நித்தியானந்த குருவே போற்றி
Niththiyaananthamaana nithiyaanantha guruve portri
குரு பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தரே போற்றி போற்றி
Guru brammasri niththiyaananthare portri portri
“ஆகாமியத்தை” உணரவைத்த குருவே போற்றி
Aakaamiyaththai unaravaiththa guruve portri
“இன்ப துன்பம் நாட்டம்” எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Inpa thunpa naattam ethuventru unarththiya guruve portri
ஈசனை எனக்குள் உணர்த்திய குருவே போற்றி
Eesanai enakkul unarththiya guruve portri
முகாரத்தை உடலுக்குள் உணர்த்திய குருவே போற்றி
Mukaaraththai udalukkul unarththiya guruve portri
“ஊடு நாடி வழி” ஊடாடிய குருவே போற்றி
Oodu naadi vali oodaadiya guruve portri
“எட்டாப் பழம்பதி” அடைய வழி காட்டிய குருவே போற்றி
Ettapp palampati adaiya vali kaattiya guruve portri
“ஏகாந்தம்” எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Eaakantham ethuventru unrththiya guruve portri
“ஐந்தெழுத்தை” அறியவைத்த குருவே போற்றி
Intheluththai ariya vaiththa guruve portri
ஒளியும் ஒலியும் எனக்குள்க் காட்டி உணர்த்திய குருவே போற்றி
Oliyum oliyum enakkulk kaddi unrththiya guruve portri
“ஓங்காரம்” அதை ஒலிக்கச்செய்த குருவே போற்றி
Oongaaram athai olikkach seitha guruve portri
“அவ்வியம்” ஒழித்த குருவே போற்றி
Avviyam oliththa guruve portri
“அக்” உபதேசத்தை எமக்களித்த குருவே போற்றி
Ak ubathesaththai emakkaliththa guruve portri
“காயாபுரி கோட்டை” சதமல்ல என்றுணர்த்திய குருவே போற்றி
Kaayaapuri koattai sathamalla entrunarththiya guruve portri
காசினியும் காஞ்சனமும் நிலையற்றது என்றுணர்த்திய குருவே போற்றி
Kaasiniyum kaanchanamum nilaiyarrathu entrunarththiya guruve portri
கானக் களிறு அழித்த குருவே போற்றி
Kaanak kayiru aliththa guruve portri
சரியை கிரியை யோகம் எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Sariyai kiriyai yogam ethuventru unarththiya guruve portri
குண்டலினியைத் தூண்டிய குருவே போற்றி
Kundaliniyath thoondiya guruve portri
குதர்க்கம் அழித்த குருவே போற்றி
Kutharkkam aliththa guruve portri
கும்பகத்தை அடைய வழிகாட்டிய குருவே போற்றி
Kumpakaththai adaiya valikaddiya guruve portri
குருட்டுக் கிழவனை உணரவைத்த குருவே போற்றி
Kurudduk kilavanai unara vaiththa guruve portri
“கேசரி” முத்திரை காட்டிய குருவே போற்றி
Keasari muththirai kaddiya guruve portri
“கொம்பேறி” வற்றிட வழிகாட்டிய குருவே போற்றி
Kombeari varrida valikaddiya guruve portri
“கோ பதி” எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Koa pathy ethuventru unrththiya guruve portri
“பசு, பதி, பாசம்” என்னவென்று உணர்த்திய குருவே போற்றி
Pathy pasu paasam ethuventru unrththiya guruve portri
“சஞ்சிதம்” உணரவைத்த குருவே போற்றி
Sanchitham unaravaiththa guruve portri
சந்தியில் இருக்கவைத்த குருவே போற்றி
Santhiyil erukka vaiththa guruve portri
“சர” ஓட்டம் எனக்குள் ஓடவைத்த குருவே போற்றி
Sara oddam enakkul ooda vaiththa guruve portri
“சராசரம்” அறியவைத்த குருவே போற்றி
Saraasaram ariya vaiththa guruve portri
“சாலோகம்” உபதேசித்த குருவே போற்றி
Saalogam ubathesiththa guruve portri
“சித்திரநாடி” சூத்திரம் அறியவைத்த குருவே போற்றி
Siththira naadi sooththiram ariya vaiththa guruve portri
“சிவராஜயோகம்” எமக்களித்த குருவே போற்றி
Siva rajayogam emakkaliththa guruve portri
சுக துக்கம் எனக்குள் போக்கிய குருவே போற்றி
Suga thukkam enakkulp pokkiya guruve portri
“சுழுமுனை” அனல் எழுப்பிய குருவே போற்றி
Sulumunai anal eluppiya guruve portri
“சுழுத்தி நிலை” அறியவைத்த குருவே போற்றி
Suluththi nilai ariya vaiththa guruve portri
“பிரம்மசூத்திரம்” எமக்களித்த குருவே போற்றி
Bramma ssoththiram emakkaliththa guruve portri
“தசநாதம்” எனக்குள் அறியவைத்த குருவே போற்றி
Thasa naatham enakkul ariya vaiththa guruve portri
தந்திரமதை எமக்குணர்த்திய குருவே போற்றி
Thanthiramathai emakku unarththiya guruve portri
“தாரணை” அறியத்தூண்டிய குருவே போற்றி
Thaaranai ariyaththoondiya guruve portri
திடமான மனதை எனக்குள் உருவாக்கிய குருவே போற்றி
Thidamaana manathai enakkul uruvaakkiya guruve portri
பாச தளை அறுத்திட வழிகாட்டிய குருவே போற்றி
Paasa kalai aruththida valikaattiya guruve portri
ஞானமதை எனக்குணர்த்திய குருவே போற்றி
Gaanam athai enakku unarththiya guruve portri
பால்வெளி கடக்க உபாயம் கூறிய குருவே போற்றி
Paal veli kadakka ubaayam kooriya guruve portri
“பிரத்தியாகாரம்” அதை கற்றுத்தந்த குருவே போற்றி
Piraththiyaagaaram athai karruth thantha guruve portri
“பிராரத்தம்” அழித்த குருவே போற்றி
Pirarththam aliththa guruve portri
பேதமை எனக்குள் நீக்கிய குருவே போற்றி
Peathamai enakkul neekkiya guruve portri
“போதம்” அறியவைத்து உணர்த்திய குருவே போற்றி
Yogam ariya vaiththu unarththiya guruve portri
“மௌனம்” எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Mownam ethuventru unarththiya guruve portri
“முப்பகை” அழித்திட வழிகாட்டிய குருவே போற்றி
Muppagai aliththida valikaattiya guruve portri
மனம் அறிவு புத்தி பகுத்தறிய வைத்த குருவே போற்றி
Manam arivu piththi paguththariya vaiththa guruve portri
மனம் எதுவென்றும் மாயை எதுவென்றும் உணர்த்திய குருவே போற்றி
Manam ethuventru maayai ethuventrum unarththiya guruve portri
மன ஒடுக்கத்தைப் பயிற்றுவித்த குருவே போற்றி
Mana odukkaththaip payirtruviththa guruve portri
மன மாயை அழித்திட வழிகூறிய குருவே போற்றி
Mana maayai alikka valikooriya guruve portri
மனம் எது மனதின் வாழ்க்கை எது என்று உணர்த்திய குருவே போற்றி
Manam ethu manathin vaalkkai ethu entru unarththiya guruve portri
மனம் மனதினில் ஒடுங்க உபதேசித்த குருவே போற்றி
Manam manathinil odunga ubathesiththa guruve portri
“அந்தகரணம்” அதை அந்தரங்கமாக உபதேசித்த குருவே போற்றி
Anthakkaranam athai antharangamaaga ubathesiththa guruve portri
“பிரம்ம சூத்திர பாடசாலை” அமைத்த குருவே போற்றி
Biramma sooththirap paadasaalai amaiththa guruve portri
“சண்முகநாயகனார்” ஆலயம் அமைத்த குருவே போற்றி
Shanmuganaayaganaar aalayam amaiththa guruve portri
பிரம்ம சூத்திரத்தை உபதேசித்த குருவே போற்றி
Bramma sooththiraththai ubathesiththa guruve portri
“அகார உகார மகாரம்” அதை அறிய வைத்த குருவே போற்றி
Agaara ugaara magaaram athai ariya vaiththa guruve portri
மனதில் “காம குரோதம்” நீக்கிய குருவே போற்றி
Manathil kama kurotham neekkiya guruve portri
“ஆணவம்” அதை எனக்குள் அகற்றிய குருவே போற்றி
Aanavam athai enakkul agarriya guruve portri
உட்பொருளை எனக்குள் உணர்த்திய குருவே போற்றி
Udporulai enakkul unarththiya guruve portri
“ஏகாந்தம்” தன்னை ஏகாந்தத்தில் அறியவைத்த குருவே போற்றி
Eaakantham thannai eaakaanthaththil ariya vaiththa guruve portri
மூலம் அதை எனக்குள் காட்டிய குருவே போற்றி
Moolam athai enakkulk kaaddiya guruve portri
“முப்பொருள்” எதுவென்று அறியவைத்த குருவே போற்றி
Mupporul ethuventru ariya vaiththa guruve portri
அடி முடி எதுவென்று உபதேசித்த குருவே போற்றி
Adi midi ethuventru ubatheasiththa guruve portri
ஊழ்வினையின் காரணத்தை அறியவைத்த குருவே போற்றி
Oolvinaiyin kaaranaththai ariya vaiththa guruve portri
பிறப்பும் இறப்பும் சமமென்று உணர்த்திய குருவே போற்றி
Pirappum erappum samamentru unarththiya guruve portri
இறப்பின் அச்சம் போக்கிய குருவே போற்றி
Erappin achcham pokkiya guruve portri
இறவாமை வேண்டும் என்றுணர்த்திய குருவே போற்றி
Eravaamai veandum entrunarththiya guruve portri
எனக்குள் மாற்றத்தை உண்டாக்கிய குருவே போற்றி
Enakkul maarraththai undaakkiya guruve portri
உச்சநிலை எதுவென்று அறியவைத்த குருவே போற்றி
Uchcha nilai ethuventru ariyavaiththa guruve portri
ஊமை எழுத்தை அறிய வைத்த குருவே போற்றி
Oomai eluththai ariya vaiththa guruve portri
உச்சம் எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Uchcham ethuventru unarththiya guruve portri
வேற்றுமையை வேரறுத்த குருவே போற்றி
Vearrumaiyai veararuththa guruve portri
ஏகாதலை சாகாக்கால் அறியவைத்த குருவே போற்றி
Eaakaakkalai saakaakkaal ariya vaiththa guruve portri
“ஏகாந்தநிலை” எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Eaakantha nilai ethuventru unarththiya guruve portri
ஏழு உறையும் எனக்குள் அறிந்திடவைத்த குருவே போற்றி
Eaalu uriyum enakkul arinthida vaiththa guruve portri
எம பயம் ஏதும் அறியாமல் போக்கிய குருவே போற்றி
Yama bayam eaathum ariyaamal pokkiya guruve portri
“ஏழு ஆதாரம்” கடக்க ஆதாரமாய் நின்ற குருவே போற்றி
Eaalu aathaaram kadakka aathaaramaai nintra guruve portri
பந்த பாசம் உணரவைத்த குருவே போற்றி
Bantha paasam unara vaiththa guruve portri
பாச தளை அறுக்க வழிகாட்டிய குருவே போற்றி
Paasa thalai arukka valikaaddiya guruve portri
வாழ்வு நிலையற்றது என அறிய வைத்த குருவே போற்றி
Vaalvu nilayarrathu ena ariya vaiththa guruve portri
இறையே குருவென உணர்த்திய குருவே போற்றி
Iraiye guruventru unarththiya guruve portri
குருவின் பாதமே சதம் என்றுணர்த்திய குருவே போற்றி
Guruvin paathame satham entru unarththiya guruve portri
புலன் நாட்டம் அடங்க வழிகாட்டிய குருவே போற்றி
Pulan naaddam adanga valikaaddiya guruve portri
புலன் இன்பம் அழிக்க உபதேசித்த குருவே போற்றி
Pulan inpam alikka ubatheasiththa guruve portri
நிலையற்றதையும் நிலையானதையும் அறியவைத்த குருவே போற்றி
Nilai arrathaiyim nilaiyaanathaiyum ariya vaiththa guruve portri
ஆன்மீகம் அறியவைத்த குருவே போற்றி
Aanmeegam ariya vaiththa guruve portri
மும்மலம் அகற்றிட வழிகாட்டிய குருவே போற்றி
Mum malam agatrrida valikaaddiya guruve portri
ஞானத்தை அறிய வைத்த குருவே போற்றி
Gnaaththai ariya vaiththa guruve portri
புலன்களின் நாட்டம் எதுவென்று புரிந்திடவைத்த குருவே போற்றி
Pulankalin bnaaddam ethuventru purinthida vaiththa guruve portri
நிலையானதும் நிலையற்றதும் உணரவைத்த குருவே போற்றி
Nilayaanathum nilaiyarrathum unara vaiththa guruve portri
புலனடக்கம் புரிந்திடவைத்த குருவே போற்றி
Pulanadakkam purinthida vaiththa guruve portri
“நித்தியா” தத்துவத்தை அறிய வைத்த குருவே போற்றி
Niththiyaa thaththuvaththai ariya vaiththa guruve portri
“கன்மேந்திரியம்” “ஞானேந்திரியம்” அறியவைத்த குருவே போற்றி
Kanmeanthiram gnaaneanthiram ariya vaiththa guruve portri
“விவேகமுத்தி” அடையவேண்டும் என்றுணர்த்திய குருவே போற்றி
Vivekamuththi adiyaveandum entru unarththiya guruve portri
“முக்கரணம்” முக்கியமாக உபதேசித்த குருவே போற்றி
Mukkaranam mukkiyamaaga ubatheasiththa guruve portri
“மாயகலை” அறியவைத்த குருவே போற்றி
Maaya kalai ariya vaiththa guruve portri
“மௌனக் கலை” அறியத்தூண்டிய குருவே போற்றி
Mownak kalai ariyaththoondiya guruve portri
“இறவாத வண்டு” எதுவென்று உணர்த்திய குருவே போற்றி
Eravaatha vandu ethuventru unarththiya guruve portri
“அகண்ட கலை” அறியவைத்த குருவே போற்றி
Agenda kalai ariya vaiththa guruve portri
மெய்யூருக்கு வழிகாட்டிய குருவே போற்றி
Meiyoorukku valikaaddiya guruve portri
— *** —
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் மலேசிய ஆச்சிரம குரு போற்றி (குரு மந்திரம்)
ஓம் விக்ன விநாயகனே போற்றி
ஓம் அயன்மால் ஈசனே போற்றி
ஓம் சண்முக நாயகனே போற்றி
ஓம் அகிலம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் அன்பே சிவமான குருவே போற்றி
ஓம் அன்பிற்கினிய குருவே போற்றி
ஓம் அன்பே மலையான குருவே போற்றி
ஓம் அல்லறுத்த குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் அகம் சுடரான குருவே போற்றி
ஓம் அறிவின் சுடரான குருவே போற்றி
ஓம் அளப்பரிய அருளான குருவே போற்றி
ஓம் அகந்தையை அழித்த குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் அலைகடல் ஓசையான குருவே போற்றி
ஓம் அயன்புரத்தில் உபதேசித்த குருவே போற்றி
ஓம் அணுவின் ஆட்டம் அறிந்த குருவே போற்றி
ஓம் அன்பெனும் கயிற்றில் சிக்கும் குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் ஆடலரசின் பக்தனான குருவே போற்றி
ஓம் ஆலவாயனின் மறு உருவான குருவே போற்றி
ஓம் ஆதாரப் பொருளான குருவே போற்றி
ஓம் ஆற்றலளிக்கும் அன்பான குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் இரக்கத்தின் ரகசியமான குருவே போற்றி
ஓம் இருவினை அழித்த குருவே போற்றி
ஓம் இளகிய மனம் கொண்ட குருவே போற்றி
ஓம் இனிமையை அளித்திடும் குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் உள் ஒளிச் சுடரான குருவே போற்றி
ஓம் உலகின் முதல்வனை உணர்ந்த குருவே போற்றி
ஓம் உடுக்கையின் ஒலியை அறியவைத்த குருவே போற்றி
ஓம் உலகின் உறவான குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் ஊக்கம் அளித்திடும் குருவே போற்றி
ஓம் ஊடுநாடி வழிகாட்டிய குருவே போற்றி
ஓம் ஊழ்வினை அழித்த குருவே போற்றி
ஓம் ஊனுக்குள் உண்மை அறிந்த குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் எல்லையில்லா எழிலான குருவே போற்றி
ஓம் எம்பிரானை அறிந்த குருவே போற்றி
ஓம் ஏகநாத குருவே போற்றி
ஓம் ஏகாந்தம் உணர்த்திய குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் ஐங்கரனை அறியவைத்த குருவே போற்றி
ஓம் ஐம்புலனை அடக்க வழிகாட்டிய குருவே போற்றி
ஓம் ஐயம் மனதில் நீக்கிய குருவே போற்றி
ஓம் ஐக்கியம் எய்திட அருளும் குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் ஒப்புயர்வு இல்லா குருவே போற்றி
ஓம் ஒப்பற்ற ஞான வடிவான குருவே போற்றி
ஓம் ஓசையினை எனக்குள் காட்டிய குருவே போற்றி
ஓம் ஓய்வறியா ஒப்பில்லா குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் சித்த வித்தை அறிந்த குருவே போற்றி
ஓம் சீடர்களின் வினை தீர்க்கும் குருவே போற்றி
ஓம் சீடனின் சிவ தந்தையான குருவே போற்றி
ஓம் சீடர்களின் சந்நிதான குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் போளிவாக்கத்தின் ஆன்மீக குருவே போற்றி
ஓம் மனமயக்கம் போக்கும் குருவே போற்றி
ஓம் ஞான மார்க்கம் காட்டும் குருவே போற்றி
ஓம் ஆன்மீகத்தின் கரைகண்ட குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் சாம்பசிவமான குருவே போற்றி
ஓம் சதானந்த ஆனந்த குருவே போற்றி
ஓம் சரஓட்டம் அறியவைத்த குருவே போற்றி
ஓம் சிவராஜயோகத்தின் குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் பிரம்ம சூத்திர பாடசாலை அமைத்த குருவே போற்றி
ஓம் சண்முகநாயகன் ஆலயம் அமைத்த குருவே போற்றி
ஓம் கலைகளின் அரசனான குருவே போற்றி
ஓம் அனைவரையும் அரவணைக்கும் குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் ஸ்தூல வடிவான சூட்சும குருவே போற்றி
ஓம் பற்றறுக்கும் பண்பான குருவே போற்றி
ஓம் சீடரின் உயர்வுக்கு வழிகாட்டும் குருவே போற்றி
ஓம் என்றும் நித்தியப் பொருளான குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் சித்தர்களின் வழிவந்த சிறந்த குருவே போற்றி
ஓம் மௌன வித்தை உபதேசித்த குருவே போற்றி
ஓம் நாத பிரம்மமான குருவே போற்றி
ஓம் ஒம்காரத்தின் உட் பொருளான குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் மெய் பொய் எதுவென்றுணர்த்திய குருவே போற்றி
ஓம் அகத்தின் சுடரொளியான குருவே போற்றி
ஓம் தவநிலை முடிவான குருவே போற்றி
ஓம் அடியார்க்கும் அடியவரான குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் சித்தர்வழி ஆச்சிரமம் அமைத்த குருவே போற்றி
ஓம் சித்தத்தின் சித்துக்கள் அறிந்த குருவே போற்றி
ஓம் மனதை மனதில் ஒடுக்கிய குருவே போற்றி
ஓம் உண்மையை ஊருக்கு உபதேசித்த குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் பக்தர்களின் மனதை மகிழ்வித்த குருவே போற்றி
ஓம் வாழ்வின் உண்மை நிலை கூறிய குருவே போற்றி
ஓம் ஏகாந்தநிலை எடுத்துரைத்த குருவே போற்றி
ஓம் தசநாதம் அறியவைத்த குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் ஒப்பில்லா ஒளியான குருவே போற்றி
ஓம் மாசில்லா மணியான குருவே போற்றி
ஓம் வாழ்வின் தத்துவம் உரைத்த குருவே போற்றி
ஓம் ஒன்றில் ஒன்றிய குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
ஓம் அனைத்தும் எடுத்துரைத்த குருவே போற்றி
ஓம் என்றும் நித்திய ஆனந்தமான குருவே போற்றி
ஓம் பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி
மலேசிய வாழ் மக்கள் அனைவருக்கும் நன்மை செய்யும்
பிரம்மஸ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி
கு சிவகுமாரன் ([email protected])
— ஆத்ம வணக்கம் —