சித்திராப் பௌர்ணமி (பூரணை)

சித்திரை மாதத்தில் முதலாவதாக வரும் பௌர்ணமி தினமே உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப் படுகிறது. சித்திராப் பௌர்ணமிக்கு பல சிறப்புகள் உண்டு. ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சித்தர்கள், ஞானிகளை வணங்கி, அவர்களை

கேள்வி பதில் பகுதி 7 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: ஐயா மெய்ப்பொருள் என்றால் என்ன? அதனை எப்படி அறிந்து கொள்வது? குரு: கண்களுக்குத் தெரிவதெல்லாம் மெய்ப்பொருள் என நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். அதாவது எமது இந்த உடல், நாம் கண்களால்க் காணும் காட்சிகள்

பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் ஆலய மகா கும்பாபிஷேகம்.

எதிர்வரும் சித்திரை மாதம் 08 ஆம் நாள் 21 -04 -2022 வியாழக் கிழமை போளிவாக்கம் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் ஆச்சிரமத்தில் அமைந்துள்ள அருள்முகு ஸ்ரீ சண்முகநாயகன் ஆலயம் மற்றும் சித்தர்கள் ஆலய

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள்

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் 77 ஆவது பிறந்தநாள் “குருவே போற்றி” “பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சாமியே போற்றி” “இல்லறத்தில் வாழும் சித்தரே போற்றி” “இல்லற சித்தரே போற்றி போற்றி” 2024 சித்திரை மாதம் 29ஆம் திகதியன்று

பிறப்பு – இறப்பு – முக்தி

“இறப்பு என்பது சூல தூல உடலின் அழிவாகும். முக்தி என்பது சூக்கும உடலின் அழிவாகும்.” முதலில் நாம் சூல உடல் சூக்கும உடல் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வோம். தூல உடல் (சூல

காயத்திரி மந்திரம் (சாவித்ரி மந்திரம்)

காயத்திரி மந்திரம் “ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.” மந்திரம் மனதை திடப்படுத்துவது, காப்பது மந்திரம் ஆகும். மனதைத் திடப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஒரு ஆற்றலை இன்னொரு

கேள்வி பதில் பகுதி 6 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

கேள்வி: ஐயா எமது தாய் தந்தையரை நாம் எப்படிப் பேணவேண்டும் குரு: உன்னை இந்த உலகத்துக்கு வர வைத்தவர்கள் உனது தாயாரும் தந்தையாரும். அவர்கள் இல்லாவிட்டால் நாம் இந்தப் பூமிக்கு வந்திருக்க முடியாது. அவர்களே

குரு போற்றி (குரு மந்திரம்) பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

எமது குருவை வணங்க இரண்டு குரு போற்றிகள் பாடப்பட்டுள்ளன அவையாவன “குரு போற்றி” மற்றும் “மலேசிய குரு போற்றி” ஆகும். இங்கு இரண்டு குரு போற்றிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு குரு போற்றிகளும் குருவையே போற்றி

ஒளவையார் ஞானக்குறள் – பகுதி 6

ஒளவையார் குறள் ஒளவையார் எழுதிய விநாயகர் அகவல் மற்றும் ஞானக்குறள் ஆகியவை ஞான நூல்கள் எனப்படுகின்றன. அதாவது ஒருவன் முக்தி அடைய பின்பற்றவேண்டிய யோக வழிமுறைகள் இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒளவையின் குறளாகிய ஞாக்குறளை

ஒளவையார் மூதுரை – பகுதி 5

ஒளவையார் அருளிச்செய்த மூதுரை. மூதுரை என்பது மூத்தோர் மூதாதையர்களது அறிவுரை எனப்படும். ஔவையார் இயற்றிய ஒரு நீதி நூல். வாழ்கைக்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது.