ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16 2023 (தமிழ் ஆடி 31 ஆம் தேதி)
இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 16 2023 புதன் கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை “ஆடி அமாவாசை”