தியானம் என்றால் என்ன (தியானம் தூக்கம் மௌனம்)
தியானம், மௌனம் மற்றும் தூக்கம் என்றால் என்ன என்ற அடிப்படைக் கருத்துக்களை எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் கொடுத்த விளக்கங்களில் இருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். தியானம் என்றால் சிந்தனைகள்
