பிள்ளையார் கதை விரதம் (விநாயக சட்டி விரதம்) (5-12-2025 to 25-12-2025)
பிள்ளையார் பெருங்கதை 5-12-2025 வெள்ளிக் கிழமை ஆரம்பம். 25-12-2025 வியாழக்கிழமை பூர்த்தி. இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் முக்கியமான விரதமாகும். இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச்
