குரு பூர்ணிமா தினம் (2022 July 13)
குரு பூர்ணிமா என்ற புனித நாள் இந்து மதத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக ஆன்மீகவாதிகளால் தமது குருவை நினைந்து வணங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிறந்த நாளாகும் இந்து புராணங்களின்