ஒளவையார் நாலு கோடிப் பாடல்கள் – பகுதி 1
ஔவையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம். ஔவையார் வழிபாடு அல்லது செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்பது, தமிழ்ப் பெண்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் ஒரு இந்து சமய வழிபாடாகும். இது ஆண்கள் இல்லாமல் பெண்களால் மட்டுமே