பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளது சமாதி கோபுர கும்பாபிஷேகம் 2022
பிராம்ம சூத்திர குழு ராஜயோகப் பாடசாலையில் சித்திராப் பௌர்ணமி பூசையும் ராஜயோக உபதேசங்களும் (தீட்சைகளும்) 16/04/2022 மற்றும் 17/04/2022 ஆகிய நாட்களில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 20/04/2022 மற்றும் 21/04/2022 ஆகிய
