திருக்கேதீச்சரம் (சிவன் ஆலயம் மன்னார், இலங்கை.)
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கையில் அமைந்துள்ள
