திருமூலர் அருளிய அட்டாங்க யோகம்
அட்டாங்க யோகம் – யோகப்பயிற்சி கடவுளை தன்னுள்ளே தேடும் வழிமுறையே அதாவது பயிற்சியே யோகம் எனப்படும் இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் யோகப்
