பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சித்தர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு
Read Time:1 Minute, 5 Second
ஆத்ம வணக்கம்.
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது வாழ்க்கை வரலாறு
புத்தகம் கிடைக்கும் இடம்
பிரம்ம சூத்திரக் குழு ராஜயோகப் பாடசாலை
போளிவாக்கம் – திருவள்ளுர் மாவட்டம்.
சீனிவாசன்: (91) 7904189707
தியாகு: (91) 8825454432
ஜீவானந்தம்: (91) 8122279790
பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களது வாழ்க்கை வரலாறு எழுதிய சீடன் சிவகுமாரன் பிரான்ஸ் இல் இருந்து ஒலிபரப்பாகும் ITR சர்வதேச தமிழ் வானொலி அதிபர் திரு செல்வா அவர்களுடனான கலந்துடையாடல்.
பின்வரும் லிங்க் (link) இல் அழுத்திக் கேட்டுக்கொள்ளலாம்.
கு. சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
— அன்பே சிவம் —
IMMEDIATE AND READY MADE ANSWER TO ANY QUESTIONS IS IMMPRESSED BY EVERY HUMANBEING IN THIS WORLD SO EVERYONE LIKES OUR GURUNATHER ARULMIGHU NITHYANANDHA SWAMIGAL
Aathma vanakkam.from Coimbatore.Naan aiyavin unmaiyana bakthan.enpeyar Natarajan.ariyamai enkira irulai pokkukira namathu guruvin udanadi pathilal intha pirapanchathil ulla manitharkal
Arivu pathaiyul thirumbukirarkal
Mayaiyul irunthu unmaiyai arivai sintikka thoondukirar.suyanalam
Illamal maximum pothu nalam iruppathal elloralum guru earkapadukirar.