கார்த்திகைத் தீபம் கார்த்திகை விளக்கீடு (03-12-2025)
2025 இல் கார்த்திகை விளக்கீடு ஆங்கில டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த
